கடன்சுமையிலிருந்த இந்தியருக்கு அடித்த ஜாக்பொட்

Loading… ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர் ஒருவர் எமிரேட்ஸ் டிராவின் முதல் பரிசை வென்று அசத்தியதுடன் பெரும் கடன் சுமையிலிருந்தும் மீண்டுள்ளார். மும்பையை சேர்ந்த நசீம்( 54 ) என்பவருக்கே இந்த ஜாக்பொட் பரிசு விழுந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் நசீம் அங்குள்ள சுப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். நசீம் கடந்த 2008 ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் தான் சம்பாதித்த மொத்தத்தையும் இழந்தார். அந்த இழப்பு … Continue reading கடன்சுமையிலிருந்த இந்தியருக்கு அடித்த ஜாக்பொட்